Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தங்கம்: பவுனுக்கு ரூ.128 உயர்வு
Page 1 of 1
தங்கம்: பவுனுக்கு ரூ.128 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.128 உயர்ந்தது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 5 மடங்கு உயர்த்தியது. இதனால் ஆண்டுக்கு 900 டன் இறக்குமதி செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது 400 டன்னாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் காணப்படவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சிறிது உயர்ந்தது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12 அமெரிக்கா டாலர்கள் உயர்ந்தையடுத்து, இந்திய சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. வரும் நாள்களிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும் என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கட்டி வெள்ளி திங்கள்கிழமை கிலோவுக்கு ரூ.860 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.48 ஆயிரத்து 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு
» தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்வு
» பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!
» இன்போசிஸ் நிகர லாபம் 21.6% உயர்வு
» தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராம் 71 ரூபாய் உயர்வு
» தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்வு
» பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!
» இன்போசிஸ் நிகர லாபம் 21.6% உயர்வு
» தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராம் 71 ரூபாய் உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum