Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை களைவது எப்படி??
Page 1 of 1

இன்றைய வாழ்க்கைமுறை நம்மை முற்றிலும் நவீனமயமாக்கி உள்ளது. செங்கல் போனில் இருந்து ஸ்மார்போன், நிலவுக்கு சுற்றுலா, பேஸ்புக்கில் காதல், இன்னும் பல. இப்படி பட்ட சூழலில் பணத்தை உபயோகிக்கும் முறையும், செலவு செய்யும் முறையும் முற்றிலுமாக மாறியுள்ளது
பத்து வருடங்கள் முன்பு எல்லாம் பர்ஸை திறந்தால் ரூபாய் நோட்டுகள் கத்தையாக இருக்கும் ஆனால் இப்போது அட்டைகள் கத்தையாக இருக்கிறது. அதுதாங்க டெபிட் கார்டு, கிரேட் கார்டு, ப்ரிவிலேஜ் கார்டு என பல அட்டைகள் உள்ளன. இத்தனை கார்டுகளை எப்படி சமாலிப்பது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதிலும் கிரேட் கார்டை சமாலிக்க தனி திறமை வேண்டும். உங்களின் கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு கடன்கள், லோன்களை பராமரிக்க இதோ உங்களுக்காக 10 டிப்ஸ்.
மாதம் இருமுறை பில்லை காட்டுங்கள்:
உங்கள் கிரெடிட் கார்டு இருப்பை கட்டுப்பாட்டில் வைத்திட இது ஒரு எளிய வழியாக உள்ளது. மேலும் பில் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட்டால் உங்கள் கிரெடிட் புள்ளிகளும் அதிகரிக்கும். கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலவு செய்யும் தொகையை அடிக்கடி கட்டி விட்டால், கட்ட வேண்டிய தொகை குறைவாகவே இருக்கும்.
நீங்கள் பயன்படுத்தும் சுழலும் கடனின் சதவீதம் தான் பயன்பாடு வீதம். ஒவ்வொரு கிரெடிட் கார்டு கணக்கிற்கு கூட்டு அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. சதவீதம் குறைவாக இருந்தால் உங்கள் கிரெடிட் புள்ளிகள் நன்றாக உள்ளது என்று பொருளாகும். அதிகப்படியான கிரெடிட் புள்ளிகளை வைத்திருப்பவர்கள், அதாவது 785 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் நபர்கள் கடனில் சராசரியாக 7 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
சட்ட விரோதமாக கார்டை பயன்படுத்தல்
கிரெடிட் கார்டுகள், காந்த பட்டையுடன் கூடிய பிளாஸ்டிக் அட்டை வடிவு முதல் கைப்பேசியில் மெய்நிகர் வடிவு வரை பல வடிவங்களில் உள்ளது. ஒவ்வொரு வகை கார்டும் ஒவ்வொரு வகையில் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். ஒன்றை விட மற்றொன்று சிறப்பானதாகவும் இருக்கும்.
சட்டத்துக்கு விரோதமாக செயல்படுபவர்களால் காந்த பட்டை வடிவிலான கார்டுகளுக்கு ஆபத்து அதிகம். கார்டில் உள்ள பட்டையில் ஒளிந்திருக்கும் பாதுகாப்பான தகவல்கள் திருடப்பட்டு வேறு ஒரு கார்டில் அது பயன்படுத்தப்படும். EMV (யுரோபே, மாஸ்டர்கார்டு, விசா) சிப் அல்லது மைக்ரோ ப்ராசஸர் உள்ள கார்டுகளில் உள்ள பாதுகாப்பான தகவல்களை எடுக்க முடியாது. அதற்கு காரணம் கார்டில் உள்ள தகவல்களும் கார்டை பயன்படுத்தும் போது பரிமாறப்படும் தகவல்களும் ஒவ்வொரு முறையும் மறைக்கப்படும் (என்க்ரிப்ட்). அதே போல் மெய்நிகர் வகை கார்டுகளின் தகவல்களை திருடுவதும் இயலாத காரியம். அதற்கு காரணம் உங்கள் கார்டுகளை போய் எங்கேயும் போய் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மோசடிக்கு எதிராக அளிக்கப்படும்
பாதுகாப்பு உங்கள் கிரெடிட் கார்டு திருட்டு போனாலோ, தொலைந்தாலோ அல்லது அதன் தகவல்கள் திருடப்பட்டாலும் உங்களை பாதுகாக்க கூட்டிணையான சட்டம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஃபேர் கிரெடிட் பில்லிங் சட்டத்தின் படி, திருட்டுப்போன அல்லது தொலைந்த கிரெடிட் கார்டுக்கு அதிகப்படியான மதிப்பு 5000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் கிரெடிட் கார்டு கணக்கின் தகவல்கள் திருடப்பட்டால் அதிகப்படியான இழப்புகள் 0-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெபிட் கார்டுகளுக்கு இவ்வகையான பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. அவை தொலைந்து போனாலோ அல்லது திருட்டுப் போனாலோ அந்த தகவலை நீங்கள் தெரிவிக்கும் வரை உங்களுக்கு எல்லையற்ற இழப்புகளே ஏற்படும்.
கார்ப்பரேட் கார்டுகளை குருட்டுத்தனமாக வாங்காதீர்கள்:
உங்கள் நிறுவனம் உங்களுக்கு கார்ப்பரேட் கார்டுகளை கொடுத்தால், கார்டின் கொள்கைகளை பற்றி முழுவதுமாக கேட்க தவறாதீர்கள். நிறுவனங்கள் தங்களுடைய கிரெடிட் தரத்தை வைத்து, கார்ப்பரேட் கார்டுகளை உருவாக்கி, நிறுவன சம்பந்த செலவுகளுக்காக அதன் பணியாளர்களுக்கு அந்த கார்டுகளை வழங்குவார்கள். இந்த வகை கார்டு பயன்பாட்டு கட்டணங்களை நிறுவனமே செலுத்தும். கார்டை வழங்கியவர் அவ்வகையான கட்டணங்களை நிறுவனங்களிடம் தான் வசூல் செய்வார்.
இருப்பினும் அந்த கட்டணத்தை பணியாளர்களுக்கும் சேர்த்து கட்டுமாறு ஒரு கூட்டு உடன்படிக்கையை நிறுவனம் தேர்ந்தெடுக்கலாம். கார்ப்பரேட் கார்ட்டை வழங்குபவர், கார்டை வழங்கும் முன் பணியாளரின் சோஷியல் செக்யூரிட்டி எண்ணை பெற்றுக் கொள்வார். அப்படி செய்தால் கட்டணங்களுக்கு பணியாளர்களே பொறுப்பு. காலம் கடந்து பணம் செலுத்தினால் அது அந்த பணியாளரின் சொந்த கிரெடிட் அறிக்கையில் தான் சேரும். அது அவருடைய கிரெடிட் புள்ளிகளை வடுவாக பாதிக்கும்.
பணம்-திரும்புதல் சலுகையில் கைகாசை இழக்காதீர்கள்
கிரெடிட் கார்டில் நிலுவையில் இருக்கும் தொகையை மாதா மாதம் இழுத்துக் கொண்டே போனால் அதற்கு வட்டி கட்டி மாளாது. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சுலபமாக இழக்க இது ஒரு வழியாகும். உதாரணத்திற்கு, நீங்கள் 16% வட்டி வசூலிக்கப்படும், 1% பெரும்பாலான பணம்-திரும்புதல் கார்டு வகையை வைத்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். உங்கள் பில் தொகையான $500-ல், $100 மட்டும் கட்டியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்களிடம் $5 (1% X $100) திருப்பி கொடுக்க பட்டாலும், $.6.67 வட்டியாக வசூலிக்கப்படும். எந்த வகையில் பார்த்தாலும் இது உங்களுக்கு இழப்பு தான்.
அதனால் ஒவ்வொரு மாதம் வரும் பில் தொகையை முழுவதுமாக கட்டி விடுங்கள். அப்போது தான் பணம்-திரும்புதல் சலுகையை முழுவதுமாக அனுபவிக்க முடியும்.
பர்ஸில் இருக்கும் கார்டுகளை கணக்கெடுங்கள்
நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அனைத்து கிரெடிட் கார்டுகளையும் உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்களா? அப்படியானால் உங்களிடம் இருக்கும் கார்டுகளை பட்டியலிட்டு, எதை பயன்படுத்துவீர்களோ அதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள கார்டின் கணக்கை மூடித்துவிடுங்கள். நீங்கள் அதிகமாக ஷாப்பிங் செய்தால் வெகுமதி புள்ளிகள் அதிகமாக உள்ள கார்டுகளை அதற்கு பயன்படுத்துங்கள். அப்போது தான் வெகுமதி புள்ளிகள் அதிகரிக்கும். அதனை வைத்துக் கொண்டு உங்களுக்கு ஏற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
உங்கள் கார்டில் உள்ள வரம்பை வைத்து உங்களால் போதிய பொருட்களை வாங்க முடியவில்லை என்றால், புது கணக்கு ஒன்றை திறந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணக்கை புதிய கார்டிற்கு மாற்ற சொல்லுங்கள். அப்போது தான் உங்கள் கிரெடிட் புள்ளிகளுக்கு உதவிட அதே அளவிலனா கடன் அளவு கிடைக்கும்.
கடனின் உச்ச வரம்பில் கட்டுப்பாடு தேவை..
உங்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளின் உதவியோடு தான் உங்கள் கடன் உச்சவரம்பை அதிகரிப்பது பற்றியோ அல்லது குறைப்பது பற்றியோ உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம் முடிவு செய்யும். உங்களின் நாணய தகுதியுடைமை மாறுகிறதா என்பதை ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் அறிக்கையை வைத்து பார்ப்பார்கள். அதை பொறுத்து உச்ச வரம்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும். நீங்கள் பில் தொகையை காலதாமதமாக கட்டினாலும் உங்கள் உச்ச வரம்பு சீராய்வு செய்யப்படும். அதனால் உங்கள் தகுதியுடைமையை எப்போதுமே சரியாக வைத்திருக்க வேண்டும்.
உங்களின் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்றால், உங்கள் தடப்படிவு கடந்த ஒரு வருடத்திற்கு நல்லபடியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கிரெடிட் கார்டு நிறுவனத்தை அழைத்து அதனை உயர்த்த சொல்லுங்கள்.
கார் இன்ஷூரன்ஸ்
வாடகை கார் தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ, மோதலில் ஈடுபட்டாலோ அதனை ஈடு செய்யும் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் பல கிரெடிட் கார்ட்டுகள் வருகிறது. இந்த இன்ஷூரன்ஸ் பழுதுக்கான செலவுகள், மாற்று பாகங்களுக்கான செலவுகள் மற்றும் கார் தொலைந்த செலவு ஈடு செய்யப்படும். ஆனால் அவ்வகை பாலிசியில் சிறியதாக எழுதியுள்ள தகவல்கள் அனைத்தையும் நன்றாக படிக்க வேண்டும்.
பல பாலிசிகளில் சொகுசு கார்கள், வேன், லாரி, பாசென்ஜெர் வேன் அல்லது வெளிநாட்டில் வாடகைக்கு எடுக்கப்படும் கார்கள் பாலிசிக்கு உட்படாது. நீங்கள் நீண்ட நாட்களுக்கு வாகனத்தை வாடகைக்கு எடுக்கும் போது, இன்னும் சில பாலிசிகளில் வாடைகைக்கு எடுக்கப்படும் நேரத்திலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதே போல் உங்களால் ஏற்படும் சேதங்கள், காயங்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு கிரெடிட் கார்டு பொறுப்பேற்காது. அவ்வகையான கவரேஜ்களை எல்லாம் நீங்கள் காரை வாடைக்கு எடுக்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்களின் சொந்த வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி மூலமாக பார்த்துக் கொள்ளலாம்
.
கூட்டு கணக்கு
உங்கள் குழந்தை அல்லது மனைவிக்கு கிரெடிட்டை வளர்க்க வேண்டுமா? அப்படியானால் அவர்களை கூட்டு கணக்கு உடைமையாளராக சேர்க்காமல், அங்கீகரிக்கப்பட்ட பயனாளியாக சேர்த்திடுங்கள். அதன் பின் அவர்கள் இந்த கார்டை பயன்படுத்தினால் அவர்களும் பயன் அடைவார்கள். அதற்கு காரணம் கணக்கின் வர்த்தகத்தோடு அவர்களின் கிரெடிட் அறிக்கையும் தயாராகி விடும்.
நிதி ரீதியான இவ்வகை உறவுமுறை உங்களுக்கு அதிக கட்டுப்பாட்டை அளிக்கும். கடனை செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களை மட்டுமே சார்ந்திருப்பதால் (அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்த உரிமை கிடையாது), நிதி பிரச்சனைகளை பற்றிய முடிவுகளை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் செலவு அதிகரிக்கும் போது அல்லது நீங்கள் உங்கள் மனைவியை விட்டு பிரியும் வேளைகளில் இது பெரிதும் உதவியாக இருக்கும்.
கிரெடிட் கார்டின் வணிகத்தின் பிரச்சனைகள்
நீங்கள் வாங்கிய பொருளில் உங்களுக்கு திருப்தி இல்லாத போதும் கடைக்காரர் உங்களுக்கு பணத்தை திருப்பி தர மறுக்கிறாரா? மத்திய சட்டத்தின் படி, நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கிய பொருளின் தரம் அல்லது சேவையில் உள்ள தரத்தின் குறைபாடு இருந்தால், கடைக்காரர் உங்கள் ஊரிலோ அல்லது உங்கள் முகவரியிலிருந்து 100 மைல் தொலைவில் இருந்தாலோ, அவருக்கு செல்லவிருக்கும் பணத்தை தடுத்து நிறுத்தி விடலாம்.
அதற்கு நீங்கள் வாங்கிய பொருளின் விலை ரூ.3000-க்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் இந்த பிரச்னையை தீர்க்க கடைக்காரர்ரிடம் அவர் போதிய முயற்சியை எடுத்திருக்க வேண்டும். கார்டை பயன்படுத்திய தொகை கடைக்காரருக்கு சென்றடையாமல் தடுக்க, ஒரு மடலுடன் இதர ஆவணங்களை கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கு தொலைபேசி அல்லது இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும்.
-THATSTAMIL

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை களைவது எப்படி??
» கிரெடிட்/டெபிட் கார்டு அபாயம்... ஒரே நிமிடத்தில் குளோனிங்!
» இதுக்கெல்லாம் ரெடியா? அப்டின்னா கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க!
» கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!
» கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum