Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வங்கிப் பிரச்னைகள்...ஆன்லைன் உஷார்!
Page 1 of 1
வங்கிப் பிரச்னைகள்...ஆன்லைன் உஷார்!
கணினி வழி வங்கி பணப் பரிமாற்றம் செய்யும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பான வழிமுறைகளை இந்த வாரம் பார்ப்போம். இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் பணத்தைப் பறிகொடுப்பது ஆன்லைன் பணப் பரிமாற்றத்தின்போதுதான். வங்கி விவரங்களைக் கேட்டுவரும் தேவையில்லாத மெயில்களுக்கு எல்லாம் அந்த விவரங்களை அனுப்பி ஏமாற்றத்தை சந்தித்தவர்கள் ஏராளம். இது குறித்து மட்டுமே அதிக புகார்கள் எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகளில் சிக்காமல் இருக்க
என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும், எப்படி கையாளவேண்டும் என்பதை இனி பார்ப்போம்.
பாதுகாப்பு வழிமுறைகள்!
1. பலபேர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் உள்ள இடங்களில், நெட் சென்டர்கள் போன்ற பொதுஇடங்களில் வங்கி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது. வங்கி தொடர்பான விஷயங்களை பொது நூலகங்கள், பெட்டிக் கடைகள், காபி ஷாப்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.
2. இணையம் மூலம் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை செய்தவுடன் சரியான முறையில் கணினியை லாக் ஆஃப் செய்யவும், ப்ரௌசரையும் மூடிவிடவும்.
3. ஆட்டோ கம்ப்ளீட் எனும் பணியைச் செயலிழக்கச் செய்துவிடவேண்டும்.
4. இன்டர்நெட்டுக்கான பாஸ்வேர்டை முறையாக மாற்றி வரவும். யாரிடமும் அந்த பாஸ்வேர்டு பற்றி பகிர்ந்துகொள்ளக் கூடாது.
5. எழுத்தும் எண்ணும் கலந்த பாஸ்வேர்டை எப்போதும் பயன்படுத்தவும். பலவிதமான கணக்குகளுக்கு வேறு வேறான பாஸ்வேர்டை பயன்படுத்தவும்.
6. ஆன்டி-வைரஸ் போடுவதன் மூலம் கணினியில் பணிபுரியும் திறனைப் பாதுகாத்திடவும்.
7. வங்கி தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் www.rbi.org.inஎன்கிற இணையதளத்தை அணுகவும். புகார்கள் இருப்பின் bochennai@rbi.org.in என்கிற இ-மெயில் ஐ.டி.க்கு அனுப்பவும்.
பாஸ்வேர்டை வங்கிகள் கேட்காது!
வங்கிகள் ஒருபோதும் உங்களது பாஸ்வேர்டை, டெபிட்/கிரெடிட் கார்டுகளின் எண்கள், வங்கிக் கணக்கு எண்கள் அல்லது மற்ற எந்தவொரு நிதி தொடர்பான விவரங்களையும் கேட்காது என்பதை உறுதியாகச் சொல்கிறேன். அப்படி ஏதாவது ஒரு தகவல் வங்கிகள் கேட்பதுபோல் அழைப்பு வந்தால், எப்போதும் பதில் தரவே வேண்டாம். வங்கியிடம் இதைப் பற்றி உடனடியாக புகார் தெரிவிப்பது அவசியம்.
பாஸ்வேர்டை பிறர் கண்டுபிடிக்க முடியாதபடி அமைக்கவும். பொதுவாக, ஒரு பாஸ்வேர்டை அமைக்கும்போது குறைந்தது ஆறு எழுத்துக்களால் அமைக்கவும். பாஸ்வேர்டில் கட்டாயம் ஒரு பெரிய எழுத்து, ஒரு எண் (0-9) சிறப்பு எழுத்து (@,#,$ போன்ற) கலந்து அமைந்தால் நல்லது. ஒரே பாஸ்வேர்டை எல்லா கணினி வழி கணக்கு வழக்குகளுக்கும் பயன்படுத்தாமல் இருப்பதே நன்மை பயக்கும்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள், 'இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் பணம் அனுப்பி வைத்துள்ளோம். அதன்மூலம் பொது மக்களுக்கு மலிவான வட்டியில் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளோம்' என விளம்பரம் செய்து வரும் இ-மெயிலைக் கண்டு ஏமாறவேண்டாம். அந்த ஊர்பேர் தெரியாத வெளிநாட்டு நிறுவனங்கள் கேட்கும் பணத்தை அனுப்பி ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள். இந்த ஏமாற்று வேலை எப்படி நடைபெறுகிறது?
சில வெளிநாட்டு நிறுவனங்கள் / தனிநபர்கள், அவர்களின் பிரதிநிதிகளாக செயல்படும் சில இந்தியக் குடிமக்கள், இந்தியாவில் வாழ்கின்ற தனிநபர்களுக்கோ, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கோ அவர்களது வாணிபம் மற்றும் செயல்திட்டங்களுக்கு பணஉதவி செய்ய முன்வருவது போன்று கடிதங்கள் (அ) மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி, அவர்களை நம்ப வைத்து தங்கள் வலையில் விழவைத்துவிடுவார்கள். அப்படி தொடர்பு ஏற்பட்ட பிறகு, தங்கள் ஏமாற்று வேலையைத் தொடங்கிவிடுவார்கள். இது தெரியாத மக்கள் அவர்களின் பேச்சை நம்பி, கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை அனுப்பி வைத்து விடுவார்கள்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள தனிநபர்கள்/ நிறுவனங்கள்/ அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க பெரிய தொகையினை இந்திய ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும், வங்கியின் அனுமதி கிடைத்தபின் அத்தொகை யினை மக்களுக்கு வழங்குவோம் என்று கூறி வருவதையும் மக்கள் நம்ப வேண்டாம்.

வெளிநாட்டு நிறுவனங்களா? எச்சரிக்கை..!

ந .விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
கணினி வழி வங்கிப் பரிமாற்றம்!
கணினி வழி வங்கிப் பணப் பரிமாற்றம் செய்யும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பான வழிமுறைகளை இந்த வாரம் தொடர்ந்து சொல்கிறேன்.
கணினி வழி வங்கிச் செயல்பாடுகளுக்கு பொது இடத்தில் அமைந்துள்ள சைபர் கஃபேக்களைப் பயன்படுத்தக்கூடாது. அங்கு அமைந்துள்ள கணினிகளை பலபேர் பயன்படுத்துவதால் பலவித வைரஸ்களால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். குறிப்பாக, ட்ரோஜன்ஸ் சாஃப்ட்வேர் மூலம் உங்களது அனைத்து ரகசியத் தகவல்களையும் மோசடிப் பேர்வழிகள் கையகப்படுத்திவிட வாய்ப்புண்டு.
வீட்டில் இருக்கிற உங்கள் கம்ப்யூட்டரையும் பாதுகாப்பாக வைத்திடவும். சில சமயங்களில் நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து
மின்னஞ்சல் வந்தால், அதனைத் திறக்க வேண்டாம். அதன்மூலம் நமது விவரங்களை ரகசியமாக அவர்கள் அறிந்துகொள்ள வழிபிறந்துவிடும். அவ்வப்போது ஆன்டிவைரஸ் போட்டு கணினியைத் தேவையற்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வைக்கவும். விரும்பத் தகாத இடங்களிலிருந்து கணினிக்கு வரும் இடர்பாடுகளை சரியான முறையில் தடுத்திட தேவையான பாதுகாப்பு செய்துவைத்துக்கொள்ளவும்.
இரண்டு வழிமுறைகள்!
உங்களது வங்கிக் கணக்கு விவரங்களையோ அல்லது சில தனிப்பட்ட தகவல்களையோ இணையதளத்தில் சமர்ப்பிக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வழிகள் மூலம் கண்டறியலாம்.
இணையதளத்தினைத் திறக்கும் முன்னர் 'அட்ரஸ் பார்’-ல் (address bar) ‘https://’’ என ஆரம்பமானால் அது பாதுகாப்பானது. அட்ரஸ் பார் வெளிப்படையாக கண்ணில் தென்படாமல் போனால், ‘lock icon’-னை ப்ரௌஸர் ஸ்டேட்டஸ் பார் (browser status bar)160; மூலம் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பிக்கவும். அதன்மூலம் நமக்குத் தேவையான ரகசியக் குறியீடுகள் உள்ளதா என அறிய முடியும். மேலும், ரகசிய குறியீடுகளைப் பயன்படுத்தும் அனைத்து இணையதளங்களுமே சட்டப்பூர்வமானவை என எண்ணிவிடக்கூடாது. நாம் அனுப்பும் விவரங்கள் ரகசியக் குறியீடுகளில் அனுப்பப்படுகிறது அவ்வளவே.
முக்கியமான விஷயம்!
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகிறோம் என்று சொல்கிறவர்களின் பேச்சை நம்பி பணத்தை இழந்த பலரது கதையை அறிவோம் நாம். இது மாதிரி வருகிற மெயில்களை நம்பி, உங்கள் வங்கிக் கணக்கு, தனிப்பட்ட விவரங்களைச் சொல்லிவிடாதீர்கள்.
* உங்கள் வியாபாரத்திற்கு பணஉதவி செய்கிறோம். திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறோம் என வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்/ நபர்கள் எழுதும் கடிதங்களுடன் வரும் மின்னஞ்சல்களை நம்பி மோசம் போகாதீர்கள்.
* பெரிய தொகை அனுப்ப, சிறிய தொகையை முன்பணமாக கேட்பார்கள், தந்துவிடாதீர்கள்.
* இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணக்கு வைத்துள்ளோம்; மிகக் குறைந்த வட்டியில் ஏராளமாகக் கடன் வழங்க முன் வந்துள்ளோம் என போலியான சான்றுகள், பத்திரங்கள், டெபாசிட் ரசீதுகளை வைத்து ஏமாற்ற முயற்சிப்பார்கள். இந்திய ரிசர்வ் வங்கியில் எந்தவொரு தனிநபர், நிறுவனம், அறக்கட்டளை போன்றவைகள் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது என்பதை மறக்காதீர்கள்.
* பல்வேறு பெயர்களில் நடைபெறும் லாட்டரி, பணப்பரிமாற்றத் திட்டம் பரிசுப் பணம் என்று சொல்லி ஏமாற்றும்
நயவஞ்சகர்களின் மாயவலையில் சிக்காதீர்கள். இவையெல்லாம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் - 1999-ன் கீழ் தடை செய்யப்பட்ட செயல்களாகும்.
நாம் என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், மோசடிப் பேர்வழிகள் நம்மைவிட புத்திசாலிகளாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களிடம் அகப்பட்டு பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, அதை மீட்க அலைவதைவிட, விழிப்பு உணர்வோடு கணினியில் பணப் பரிமாற்றம் செய்தால் பிரச்னையே வராது. கிராமப்புறங்களில் கள்வன் பெரிசா? காப்பவன் பெரிசா? என்பார்கள். நாம் பாதுகாப்பாக நடந்துகொண்டு, காப்பவன்தான் பெரிசு என்று நிரூபிப்போம்.
ந.விகடன்

Similar topics
» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
» வங்கிக் கட்டணங்கள்... உஷார் பாடங்கள்!
» இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா?
» பங்குச் சந்தை சரிவு: வங்கிப் பங்குகள் விலையேற்றம்
» வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.79,215 கோடியாக உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum