Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
லாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா!
Page 1 of 1
லாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா!
பங்குச் சந்தை முதலீட்டுக் குருவான வாரன் பஃபெட், பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 20 சதவிகிதத்துக்கு மேல் சம்பாதித்து வருகிறார். காரணம், முதலீடு குறித்த வித்தியாசமான அணுகுமுறைதான்.
அனைவரும் பங்குச் சந்தையை விட்டு விலகி ஓடும்போதுதான் அவர் முதலீட்டை மேற்கொள்வார். அதேபோல், அனைவரும் பங்குச் சந்தைக்குள் நுழையும்போது அவர் வெளியேறிவிடுவார்.
இதன் அர்த்தம், பங்குச் சந்தை நல்ல இறக்கத்தில் இருக்கும்போது, சந்தை இன்னும் இறங்குமோ என்கிற பயத்தில் பலரும் கைவசம் இருக்கும் நன்கு செயல்படும் நிறுவனங்களின் பங்குகளைக்கூட விற்றுவிடுவார்கள். உதாரணமாக, கோக கோலா நிறுவனம் சர்ச்சையில் சிக்கி, அந்த நிறுவனத்தின் பங்குகளைப் பலரும் விற்றபோது, அந்தப் பங்கில் துணிந்து முதலீடு செய்தார் வாரன் பஃபெட். ஒரு நிறுவனத்தின் செயல்பாடு வலுவான நிலையில் இருப்பின், அந்த நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதுதான் வாரனின் ஃபார்முலா.
மீண்டும் பங்குச் சந்தை ஏறத் தொடங்கியதும் பலரும் முதலீடு செய்ய வரும்போது பங்கு விலை ஏறும். அப்போது நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார் அவர்.
பஃபெட் கடைப்பிடிக்கும் இந்த ஃபார்முலாவை நீங்களும் கடைப்பிடித்து, பங்கு முதலீட்டில் நல்ல லாபம் பார்க்கலாமே!
ந.விகடன் அனைவரும் பங்குச் சந்தையை விட்டு விலகி ஓடும்போதுதான் அவர் முதலீட்டை மேற்கொள்வார். அதேபோல், அனைவரும் பங்குச் சந்தைக்குள் நுழையும்போது அவர் வெளியேறிவிடுவார்.
இதன் அர்த்தம், பங்குச் சந்தை நல்ல இறக்கத்தில் இருக்கும்போது, சந்தை இன்னும் இறங்குமோ என்கிற பயத்தில் பலரும் கைவசம் இருக்கும் நன்கு செயல்படும் நிறுவனங்களின் பங்குகளைக்கூட விற்றுவிடுவார்கள். உதாரணமாக, கோக கோலா நிறுவனம் சர்ச்சையில் சிக்கி, அந்த நிறுவனத்தின் பங்குகளைப் பலரும் விற்றபோது, அந்தப் பங்கில் துணிந்து முதலீடு செய்தார் வாரன் பஃபெட். ஒரு நிறுவனத்தின் செயல்பாடு வலுவான நிலையில் இருப்பின், அந்த நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதுதான் வாரனின் ஃபார்முலா.
மீண்டும் பங்குச் சந்தை ஏறத் தொடங்கியதும் பலரும் முதலீடு செய்ய வரும்போது பங்கு விலை ஏறும். அப்போது நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார் அவர்.
பஃபெட் கடைப்பிடிக்கும் இந்த ஃபார்முலாவை நீங்களும் கடைப்பிடித்து, பங்கு முதலீட்டில் நல்ல லாபம் பார்க்கலாமே!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» இரண்டாவது வருமானம்... கைகொடுக்கும் ஈஸி ஃபார்முலா!
» ஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா ! இளைஞர்களுக்கான ஈஸி பிளான்
» கடன் வாங்குதல்...கரெக்ட் ஃபார்முலா!
» வாரன் பஃபெட்: 5 முதலீட்டு ரகசியங்கள்! இரா.ரூபாவதி
» பங்குச் சந்தையில் பணம் பண்ண...பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum