Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மாதச் சம்பளதாரர்களுக்கு... எஸ்எம்எஸ் மூலம் டிடிஎஸ்..!(TDS - Tax Deducted at Source)
Page 1 of 1

மாதச் சம்பளதாரர்களின் ஊதியத்தில் பிடிக்கப்படும் ‘டிடிஎஸ்’ (TDS - Tax Deducted at Source) என்கிற வரி குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தன. அதில் ஒன்றாக மாதம் எவ்வளவு டிடிஎஸ் பிடிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட ஊதியதாரருக்குத் தெரியாமலே இருந்தது. அதிகம் செலுத்தப்பட்ட டிடிஎஸ் தொகையைத் திரும்ப பெறும் வாய்ப்பிருந்தும் நிறைய பேர் அதைப் பெறுவதில்லை அல்லது அப்படிப் பெறமுடியும் என்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு முடிவு கட்டி மாதச் சம்பளத்தில் யாருக்கெல்லாம் டிடிஎஸ் பிடிக்கப்படுகிறதோ, அவர்களின் மொபைலுக்கே எவ்வளவு ரூபாய் டிடிஎஸ் பிடிக்கப்பட்டதோ அந்தத் தொகையை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 26-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதைத் தொடங்கி வைத்துள்ளார்.
Posted Date : 06:00 (06/11/2016)
மாதச் சம்பளதாரர்களுக்கு... எஸ்எம்எஸ் மூலம் டிடிஎஸ்..!
வரவனை செந்தில்

‘‘மாதந்தரச் சம்பளக்காரர்கள், தங்களுக்குப் பிடித்தம் செய்த டிடிஎஸ் விவரத்தை இனி எஸ்எம்எஸ் மூலம் பெறலாம். நிறுவனத்தில் வழங்கும் சம்பள ஸ்லிப்புடன் எஸ்எம்எஸ் விவரத்தை ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு டிடிஎஸ் பிடித்திருக்கிறார்கள் என்று தெளிவு பெறலாம். டிடிஎஸ் தொடர்பான குறைகளை மத்திய நேரடி வரிகள் ஆணையமும் விரைந்து தீர்க்கவேண்டும்’’ என்று இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியிருக்கிறார் நிதி அமைச்சர்.
பல்வேறு நிறுவனங்கள் சரியாக வரிப் பிடித்தம் செய்வதில்லை; அப்படியே பிடித்ததாலும் அதை உரிய நேரத்துக்குள் அரசுக் கணக்கில் செலுத்துவதில்லை. வரி பிடித்ததற்கு உண்டான உரிய படிவத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதில்லை என பல குற்றச்சாட்டுகள் நிலவிவந்த நிலையில், இப்போது நல்ல பலனை அளிக்கும் வகையில் இந்த முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2.5 கோடி சம்பளதாரர்களுக்கு பயன்படும் வகையில் இந்தத் திட்டம் உடனடியாகச் செயல்பட இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, வருமான வரி செலுத்தும் 4.4 கோடி பேருக்கு இது அமல்படுத்தப்படவுள்ளது. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தகவல் மட்டுமல்லாமல், வரி செலுத்தாவர்களுக்கு அது பற்றிய நினைவூட்டல் எஸ்எம்எஸ்-ம் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ந.விகடன்Posted Date : 06:00 (06/11/2016)

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு
» டிடிஎஸ் Vs டாக்ஸ் என்ன வித்தியாசம்?
» பிஎஃப் பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டுமா? பதற வைக்கும் புதிய உத்தரவு!
» பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
» செல்போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 7 கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum