Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
சரிவு பாதையை நோக்கி ஜெட் ஏர்வேஸ்!!!
Page 1 of 1
சரிவு பாதையை நோக்கி ஜெட் ஏர்வேஸ்!!!
ஜெட் ஏர்வேஸ் பங்குகள் பெரும் வர்த்தகப் பின்னடைவால் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 8 சதவிகிதம் சரிந்து, ரூபாய் 270க்கு குறைந்து மும்பை பங்குசந்தையில் விற்கப்பட்டது. கடந்த இரு வாரங்களாக, தினமும் சுமார் 10 லட்சத்திற்கும் குறைவான பங்குகள் வர்த்தகமாகும் நிலையில், வெள்ளிகிழமை 12 மணிக்கு பிற்கு சுமார் 23.5 லட்சம் பங்குகள் கைமாறியிருப்பதாகத் தெரிகிறது.
பிடிஐ செய்திகளின் படி நேர்மையான பங்கு வர்த்தகங்களை கண்காணிக்கும் அமைப்பான வர்த்தகப் போட்டிகள் ஆணையம் (CCI) இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களிடம் வர்த்தகப் போட்டிகளுக்கு எதிரான அம்சங்கள் ஏதேனும் உள்ளனவா என விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த மாதம் இந்த அமைப்பு, அபுதாபி நாட்டின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நரேஷ் கோயலுக்குச் சொந்தமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24% சதவிகிதப்பங்குகளை ரூபாய் 2,060 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தது.
இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா அந்த அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு போட்டிகள் அழிக்கப்படும் என்பதை அந்த அமைப்பு ஆராயத் தவறிவிட்டதாத குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி அபுதாபிக்கு அதிக போக்குவரத்து உரிமங்களை வழங்கியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததோடு, பங்கு சந்தை நிர்வாக அமைப்பான செபியிடம் எதிஹாட் நிறுவனம் ஒரு திறந்த வர்த்தகத்தை அறிவிக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் தெரிவித்துள்ளது.

தட்ஸ்தமிழ்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஒரே வாரத்தில் ரூ.1,000 சரிவு: பவுன் ரூ.18,976 வரை இறங்கியது .
» ரெபோ 0.25% அதிகரிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகளில் சரிவு
» 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவு
» பங்குச்சந்தையின் சரிவு இந்த வாரமும் தொடரலாம்
» சீன பங்குச் சந்தைகளின் சரிவு... ஏன்... எப்படி... என்ன..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum