வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Go down

ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது! Empty ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Post by தருண் Tue Dec 09, 2014 2:50 pm

ஏ.டி.எம். பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பணவர்த்தனை கணிசமாக குறைந்துள்ளது. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களை மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களை 3 முறையும் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் எனவும், அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கடந்த மாதம் நவம்பர் 1 முதல் கட்டுப்பாட்டை விதித்தது.

இந்த கட்டுப்பாடுகள் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்.களில் பணவர்த்தனை 9 சதவீதம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, ஒரு மாதத்தில் ஏ.டி.எம். மையங்களில் சராசரியாக நடக்கும் பணவர்த்தனை 86 லட்சத்திலிருந்து, 81 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று பரிவர்த்தனைகள் குறையும் பட்சத்தில் ஏடிஎம் மையங்களை இயக்க வங்கிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு கட்டணத்தை சமாளிக்க வங்கிகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
» வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்தது: துணை கவர்னர் காந்தி தகவல்
» முதல் முறை பாலிசி எடுப்பவர்கள் கவனத்துக்கு... குடும்பத்துக்கு கைகொடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்!
» தங்கம் விலை ரூ.128 குறைந்தது
» ஐ.டி. பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட்களின் முதலீடு குறைந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum